Tuesday, 4 September 2018

Teacher's Day wishes

நம்மை உயர்த்திய ஆசானுக்கு நன்றி கூறுவோம்.

ஆசிரியராக இருப்பதற்கு பெருமிதம் கொள்வோம்.

ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

ஆசிரியராகிய நம்முடைய பணி  மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஒன்பதாம் வகுப்பு

தமிழரின் கப்பல் கட்டும் கலை

  கப்பல்களின் பல வடிவங்கள்